$ 0 0 ஐ படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதால் மறு ஆய்வு கமிட்டிக்கு படம் செல்கிறது.விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் நடித்துள்ள படம், ‘ஐ’. ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ...