$ 0 0 தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’, ‘தலையெழுத்து’ படங்களில் நடித்த பூஜாகாந்தி, தொடர்ந்து இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் கன்னடத்துக்கு சென்றார். இப்போது அங்கு டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். தனது 50வது படத்தை நெருங்கும் அவர், ...