ஆமா... பீடி பிடிச்சேன்! அதுல என்ன தப்பு? கேட்கிறார் பூஜாகாந்தி
தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’, ‘தலையெழுத்து’ படங்களில் நடித்த பூஜாகாந்தி, தொடர்ந்து இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் கன்னடத்துக்கு சென்றார். இப்போது அங்கு டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்....
View Articleஅஞ்சலியின் ரகசிய வாழ்க்கை
மரம் சும்மா நின்றிருந்தாலும், காற்று அதை விடுவதில்லை. அதுபோல், அஞ்சலி அமைதியாக இருந்தாலும், அவரைப்பற்றி வெளியாகும் வதந்தி அலைகள் ஓய்வதே இல்லை. தன் சித்தி மற்றும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் எப்படி...
View Article14 மலையாளப் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதும் தமிழ் எழுத்தாளர்!
தலைப்பை படித்ததும் நிமிர்ந்து உட்காரலாம். புருவத்தை உயர்த்தலாம். முதல் முறையாக ஒரு தமிழ் எழுத்தாளர் இப்படிப்பட்ட மகத்தான காரியத்தை செய்திருக்கிறார் என காலரை உயர்த்தலாம். வியக்கலாம். கொண்டாடலாம். அல்லது...
View Articleதனுஷ் கூட நடிக்க பயந்தேன்! வெட்கத்துடன் சொல்கிறார் நஸ்ரியா நாசிம்
பதினெட்டு வயசு இளம் மொட்டாக, கடவுள் தேசத்தில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகி இருக்கிறார் நஸ்ரியா நாசிம். ‘அவருக்கு நேரம் நல்லா இருக்கு’ என்று உணர்த்தவோ என்னவோ, தமிழில் அவரது முதல் படமாக ‘நேரம்’...
View Articleஅரிமா... அரிமா...(மாடர்ன் விக்ரம் பிரபு!)
‘‘சினிமான்னா கழுத்து வரைக்கும் ஆசை. வீட்டில் சொன்னா, ‘படிச்சிட்டு மறுவேலையைப் பாரு’ன்னு அதட்டல். அவங்க ஆசைக்காக படிச்சது மெக்கானிக்கல் எஞ்சினியரிங். முடிஞ்சதும், ‘நியூயார்க் போய் அங்கே இருக்கிற ஃபிலிம்...
View Articleதமிழில் சதி செய்கிறார்களா? ப்ரியாமணி ஷாக்
தமிழில் ஆளையே காணோமே?நானா தமிழில் நடிக்க மாட்டேன்னு சொல்றேன். இந்த கேள்வியை டைரக்டர்கள் கிட்டயும், ஹீரோக்கள் கிட்டயும் கேளுங்க. அவங்க இதுக்கு பதில் சொல்வாங்க இல்லையா? எனக்கு எல்லா மொழி படத்திலும்...
View Articleநடிகையுடன் லண்டனில் ஊர் சுற்றும் நடிகர்
பெற்றோருடன் சமீபத்தில் லண்டனுக்கு சென்றார் ரன்பீர் கபூர். அங்கு அடிக்கடி ரன்பீர் மாயமாகிவிடுவாராம். ஏற்கனவே போட்ட ஐடியாபடி கேத்ரினா கைப் லண்டனுக்கு வந்திருந்தார். அவருடன் ஊர் சுற்றவே ரன்பீர் மாயமாவது...
View Articleபாலியல் தொழிலாளியாக நடிப்பது பப்ளிசிட்டிக்காகவா? ஹரிப்பிரியா பாய்ச்சல்
‘‘மத்தவங்களை விட, கன்னட நடிகைகளுக்கு மட்டும் அரசியல்ல அதிக ஆர்வம் இருக்கறதுக்கு என்ன காரணம்னு தெரியல. ஆனா, என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா நான் அரசியலுக்கு வருவேன். அதுமட்டும் உறுதி’’ என்று அதிர...
View Articleமுதுகைக் காட்டினால் தப்பா? கார்த்திகா பளீர்
‘கோ’, ‘அன்னக்கொடி’யை தொடர்ந்து, ‘டீல்’ போட வருகிறார் கார்த்திகா. ‘‘தமிழ்ப் படங்கள் தவிர, தெலுங்கில் ‘ஜோஷ்’, ‘தம்மு’, மலையாளத்தில் ‘மகரமஞ்சு’, ‘கம்மத் அண்ட் கம்மத்’ படங்கள்ல நடிச்சேன். 6 படங்கள்தான்....
View Articleசோலார் பேனல் மோசடியில் தொடர்பா? முக்தா பானு அதிர்ச்சி
கேரளாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் சோலார் பேனல் மோசடியில் அந்த மாநில முதல்வர் முதல் நடிகைகள் சாலுமேனன், சரிதா நாயர் என வரிசைகட்டி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ‘தாமிரபரணி’ பானு பெயரும்...
View Articleகாதலில் தோற்றவள் நான் - சஞ்சனா சிங் ஓப்பன் டாக்
நமீதா விட்ட இடத்தை பிடித்துக் கொண்டிருப்பவர் சஞ்சனா சிங். திரையுலக விழாக்களை கலர்ஃபுல் கம் கலக்கல் ஃபுல்லாக்கிக் கொண்டிருப்பவர். ‘ரேணிகுண்டா’வில் பாலியல் தொழிலாளி கேரக்டரில் அறிமுகமாகி, இப்போது...
View Articleஅப்பாடா... மகேஷை காதலிப்பதா நியூஸ் வந்துடுச்சு! மகிழ்கிறார் ஆருஸ்ரீ
‘அழகன் அழகி’யில் அறிமுகமான ஆருஸ்ரீயின் கைகளில் இப்போது ‘அடித்தளம்’, ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற இரண்டு படங்கள். மீடியம் பட்ஜெட் படங்களுக்கு நன்றாக நடிக்கக் கூடிய நடிகை வேண்டுமென்றால் ஆருஸ்ரீயை...
View Articleரகசிய திருமணம் செய்து கொண்டேனா? பதில் சொல்கிறார் பூஜா
இடி, மழை, புயல், பூகம் பம் எது வந்தாலும், பூஜா மட்டும் தன் போனை எடுத்துப் பேச மாட்டார் என்று பரவிய செய்தியே அவருக்கு ஒருவிதத்தில் பலம்தான். நேரில் பார்க்கும்போது, கோபத்தை மாற்றிவிடக் கூடிய ...
View Articleஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லவ்வரோடு வருகிறேனா? மிருத்திகா ஷாக்
‘‘என் பேருக்கு ரொம்ப மிருதுவானவள்னு அர்த்தம். பேருக்கு ஏற்ற மாதிரி நான் ரொம்ப சாஃப்ட் டைப். யாராவது சத்தமா பேசினா கூட என்னால தாங்க முடியாது’’ என்கிறார் மிருத்திகா. ‘555’ என்கிற ‘ஐந்து ஐந்து ...
View Articleஅமலா பால் என் வாய்ப்பை பறித்தாரா? படபடக்கிறார் மகிமா
‘‘மகிமான்னா மகிமை பொருந்தியவள்னு அர்த்தம். எனக்கு மகிமையை தரப்போறது தமிழ் சினிமாதான். அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்...’’ என்கிறார் மகிமா. ‘சாட்டை’ படத்தில் மாணவியாக வந்து மாணவனை காதலித்தவர், இப்போது...
View Articleநான் ஜூனியர் சினேகாவாம்..! நந்தனா ‘ஆச்சரிய’ பேட்டி
பிரபல நடிகைகளின் சாயலில் இருப்பது ஒருவிதத்தில் ப்ளஸ். இன்னொரு வகையில் மைனஸ். ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யில் அறிமுகமானவர், நந்தனா ரவீந்திரன். அவரிடம் பேசினோம்.சினிமா ஃபேமிலியா?அதெல்லாம் இல்லை....
View Articleகவுதமும் நானும் ஓடிப் பிடிச்சு விளையாடுவோம் லட்சுமி மேனன் ஓப்பன் டாக்
பேச வேண்டும் என்றால் உடலை சோம்பலுடன் முறிப்பார். பேச ஆரம்பித்தால் சகஜமாகி விடுவார். எப்படிப்பட்ட கேள்விக்கும் சட்டென்று பதில் கிடைக்கும். அதுதான் லட்சுமி மேனன் ஸ்பெஷல். கவர்ச்சிக்கு எதிரின்னு...
View Articleதயாரிப்பாளரோடு பிரச்னையா? மறுக்கிறார் சானியா
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை சானியா தாராதான். ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் அறிமுகமான சானியா, இப்போது சங்கராபுரம், பனிவிழும் மலர்வனம், மெய்மறந்தேன், அதுவேற இது வேற, வாராயோ...
View Articleமேக்கப் அலர்ஜி என் வாழ்க்கையை அழிக்கப் பார்த்தது! - தன் சோகத்தை பகிர்ந்து...
ஒரு வருடமாக படத்தில் நடிக்கவில்லை என்றாலும், உடல் எடையை குறைத்துள்ளார் ஆத்மியா. மனதளவில் ஏதோ சோகம் வாட்டியெடுக்க, அமைதியாக இருக்கிறார். ‘ஏன் இந்த சோகம்?’ என்றதும் குரல் தாழ்த்தி பேசத் தொடங்கினார்....
View Articleகாமெடியனுக்கு ஜோடியா நடிச்சா என்ன தப்பு? : சுஜா வாருணி
பிளஸ் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுக மானவர், சுஜா வாருணி. பிறகு குத்துப்பாட்டுக்கு ஆடினார். பின்னர் குத்துப்பாடலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இப்போது சில தமிழ்ப்...
View Article