$ 0 0 பதினெட்டு வயசு இளம் மொட்டாக, கடவுள் தேசத்தில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகி இருக்கிறார் நஸ்ரியா நாசிம். ‘அவருக்கு நேரம் நல்லா இருக்கு’ என்று உணர்த்தவோ என்னவோ, தமிழில் அவரது முதல் படமாக ‘நேரம்’ ரிலீசாகி ...