$ 0 0 ‘‘மத்தவங்களை விட, கன்னட நடிகைகளுக்கு மட்டும் அரசியல்ல அதிக ஆர்வம் இருக்கறதுக்கு என்ன காரணம்னு தெரியல. ஆனா, என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா நான் அரசியலுக்கு வருவேன். அதுமட்டும் உறுதி’’ என்று அதிர வைக்கும் ஹரிப்பிரியா ...