$ 0 0 ‘இனி ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்’ என்று அறிவித்திருந்தார் தேஜாஸ்ரீ. அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் தன் குலத்தொழிலான ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கோலிவுட்டுக்கு வந்துள்ளார்.‘பரஞ்சோதி’ படத்தில், ...