$ 0 0 தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ இந்தியில் ‘திவார்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். சோனாக்ஷி ஹீரோயின். பிரகாஷ் ராஜ் கேரக்டரில் மனோஜ் பாஜ்பாய் நடிக்கிறார். இந்தப் ...