$ 0 0 குறித்த காலத்தில் ‘லிங்கா’ படத்தை முடித்து ரிலீஸ் செய்த குழுவினரை மனதாரப் பாராட்டிய ரஜினி, அவர்களில் சிலரை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து நினைவுப் பரிசு தந்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டாராம்.இதே குழுவினருடன் இணைந்து ...