$ 0 0 பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை கவர்ந்து, கரம்பிடித்த ஜெனிலியா சமீபத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ‘ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்று, அடுத்த குழந்தை வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டாராம். குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா ...