![]()
ஹீரோ, ஹீரோயின்களுக்கு ஒப்பந்தப்படி டப்பிங் முடிப்பதற்குள் பேசியபடி சம்பளத்தை செட்டில் செய்துவிட வேண்டும். மீகாமன் படத்துக்காக ஆர்யாவுக்கு சம்பளம் பேசப்பட்டது. கிறிஸ்துமஸ் தினத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளருக்கு பைனான்ஸ் ...