![]()
படிப்படியாக முன்னேறிவரும் ஸ்ரீதிவ்யாவுக்கு விஜய்யுடன் டூயட் பாடவேண்டும் என்பதுதான் பேராசை யாம். அவரது படத்தில் நடிப்பதாக இருந்தால், கால்ஷீட் விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள தயார் என்கிறார்.ஆர்.கே.வுடன் நடிக்கும் ‘என்வழி தனிவழி’ ...