$ 0 0 ‘‘மகிமான்னா மகிமை பொருந்தியவள்னு அர்த்தம். எனக்கு மகிமையை தரப்போறது தமிழ் சினிமாதான். அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்...’’ என்கிறார் மகிமா. ‘சாட்டை’ படத்தில் மாணவியாக வந்து மாணவனை காதலித்தவர், இப்போது ‘மொசக்குட்டி’, ‘என்னமோ நடக்குது’, ‘புரவி ...