![]()
பிரபல நடிகைகளின் சாயலில் இருப்பது ஒருவிதத்தில் ப்ளஸ். இன்னொரு வகையில் மைனஸ். ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யில் அறிமுகமானவர், நந்தனா ரவீந்திரன். அவரிடம் பேசினோம்.சினிமா ஃபேமிலியா?அதெல்லாம் இல்லை. திருவனந்தபுரத்துல ஃபேஷன் டிசைனிங் முடிச்சுட்டு எம்.பி.ஏ படிக்க காத்துகிட்டிருந்தப்பதான் ...